+91 93854 37241
/
+91 93854 37244
Toggle navigation
முகப்பு
ஜாதகங்கள்
திருமணங்கள்
பதிவு செய்ய
உள் நுழைய
கொங்கு மேட்ரிமோனி யின் திருமண உறுதி வாழ்த்துக்கள் . வரன்கள் : KM4438 - M . பிரதீப்குமார் Weds KF4515 - M . கவுசல்யா , மண நாள் 8/2/26 .
Terms and Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)
வரன்களின் ஜாதக பதிவு இலவசம்.
திருமண கமிஷன் பெறுவது இல்லை.
பதிவு செய்யும் ஜாதகரின் படிப்பு,தொழில், குடும்பம் பற்றிய விபரங்களோடு புகைப்படத்தையும் அவசியம் அனுப்ப வேண்டும்.
பதிவு செய்யும் வரன்கள் உண்மை விபரங்களை மட்டும் தெரியப் படுத்தல் வேண்டும்.
வரன்களின் விபரங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் அதற்கு மையம் பொறுப்பல்ல.
வரன்களின் உண்மை விபரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு.
வரன்களுக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டால் மையத்திற்கு அவசியம் தெரியப் படுத்தல் வேண்டும்.
உண்மைக்கு புறம்பான விபரங்களை கொண்ட வரனின் ஜாதக பதிவை நீக்கும் உரிமை மையத்திற்கு உண்டு.
தாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தரவோ மற்றோருவருக்கு மாற்றித் தரவோ இயலாது.